30 நாள் 30 இசை - நாள் 24
தமன்
இசை அமைப்பாளராக நுழையும் முன்பே சங்கரின் பாய்ஸ் படத்தில் நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆனார் தமன். புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் கண்டசாலாவின் பேரன். தமனின் தந்தை கண்டசாலா சிவகுமார் புகழ்பெற்ற டிரம் வாசிப்பாளர் . அம்மா சாவித்திரி பின்னணி பாடகி. மனைவி ஸ்ரீ வர்தினியும் பின்னணி பாடகியே..
ராஜ்கோட்டி, மரகதமணியிடம் உதவியாளராக இருந்தார். 2008 இல் சிந்தனை செய்
என்ற படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன தமன் , 5 மொழிகளில் சுமார் 75
படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ஒருமுறை பிலிம் பேர் விருது
பெற்றுள்ளார்.
ஹிட் படங்கள் :
தில்லாலங்கடி , ஈரம் , வந்தான் வென்றான் , காஞ்சனா , மம்பட்டியான் , ஒஸ்தி , மௌன குரு , காதலில் சொதப்புவது எப்படி , கண்ணா லட்டு தின்ன ஆசையா , சேட்டை , பட்டத்து யானை....
________________________________________
ராகு காலத்தில
நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா
இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல
தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் மாசா (mass ஆ )
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிரம் சொல்லடி
#என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ......
___________________________
படம் : பட்டத்து யானை
பாடல் :நா .முத்துக்குமார்
பாடகர் :கார்த்திக்
ஹிட் படங்கள் :
தில்லாலங்கடி , ஈரம் , வந்தான் வென்றான் , காஞ்சனா , மம்பட்டியான் , ஒஸ்தி , மௌன குரு , காதலில் சொதப்புவது எப்படி , கண்ணா லட்டு தின்ன ஆசையா , சேட்டை , பட்டத்து யானை....
________________________________________
ராகு காலத்தில
நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா
இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல
தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் மாசா (mass ஆ )
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிரம் சொல்லடி
#என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ......
___________________________
படம் : பட்டத்து யானை
பாடல் :நா .முத்துக்குமார்
பாடகர் :கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக