30 நாள் 30 இசை - நாள் 15
சந்திரபோஸ்
1979 இல் ''தரையில் வாழும் மீன்கள்'' என்ற படம் மூலம் அறிமுகமான திரு.சந்திரபோஸ் அவர்கள் 90 களின் முற்பகுதி வரை சுமார் 300 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஏவிஎம் தயாரிக்கும் படங்களுக்கு தொடர்ச்சியாக சந்திரபோஸ் மட்டுமே இசை அமைத்தார். நிறைய ரஜினி படங்களுக்கு இசை அமைத்தார்.
சூப்பர் ஸ்டார் என்ற
பட்டதை பிரபலப்படுத்தியது சந்திரபோசின் ''சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
'' என்ற பாடலே.! குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ராஜா சின்ன ரோஜாவோடு... ,
டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை ... போன்ற பாடல்களை தந்தார்.
சில காலம் இசை துறையிலிருந்து விலகி இருந்தவர் , பிறகு சின்னத்திரை மெகா தொடர்களில் நடித்தார். உடல் நலக்குறைவு காரணமாக 2010 ஆம் ஆண்டு மறைந்தார்.
பச்ச புள்ள அழுதுச்சுன்னா .. , காளை காளை முரட்டுக் காளை... , வானத்தை பார்த்தேன் .. , பூஞ்சிட்டு குருவிகளா.. , தோடி ராகம் பாடவா ...
ஹிட் படங்கள் :சங்கர் குரு , விடுதலை , புதிய பாதை , பாட்டி சொல்லை தட்டாதே , ராஜா சின்ன ரோஜா , மனிதன் , மாநகர காவல் , வரவு எட்டணா செலவு பத்தணா ...
________________________________
உள்ளத்தை உன் கையில்
அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம்
என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும்
தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம்
அச்சம் விட்டுத்தான்
இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ..
#மெதுவா மெதுவா
ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும்
புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள்
இந்த மின்னல் கீற்று....
___________________________________
படம்: அண்ணா நகர் முதல் தெரு
பாடல் : வாலி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக